எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம். Lemon Benefits: தினமும் ஒரு எலுமிச்சையை மட்டும் உட்கொள்வது பல வழிகளில் பலன் தரும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர கலவைகள் ஆகியவை உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நுகர்வு எடை இழப்பிலிருந்து இதய நோய், இரத்த சோகை, சிறுநீரக கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. எலுமிச்சை ( Lemon Benefits ) பழத்தில் விட்டமின் சி ( Vitamin C ) மட்டுமல்ல நார்ச்சத்து, கால்சியம், பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றில் கலோரிகள் ( Weight Loss ) குறைவாக இருப்பதால் இந்த பழத்தை யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இவை சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியவை ஆகும். அதனால் தான் எலுமிச்சை புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது. கல்லீரல் பிரச்சனை நீங்கும்: எலுமிச்சம்பழம் சாப்பிடுவதால் கொழுப்பு கல்
Comments
Post a Comment