Posts

வெந்நீரில் குளித்தால் ஆண்மைக்குறைவு வருமா?

Image
வெந்நீரில் குளித்தால் ஆண்மைக்குறைவு வருமா? பொதுவாகவே ஆண்களுக்கு விரைப்பை உடலுக்கு வெளியே அமையப் பெற்றிருக்கும். இது மனித ஆண்களுக்கு மட்டுமல்ல, மற்ற ஆண் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். சில விதிவிலக்குகளும் உண்டு (யானை, நீர்யானை, காண்டாமிருகம் வகையறாக்கள்) இவ்வாறு அமையப் பெற்றதன் காரணம், உடலின் சராசரி வெப்பநிலையான 37- 37.5 °C- ஐ விட விரைப்பையின் வெப்பநிலை 3 முதல் 4 °C வரை குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிரணுக்களின் உற்பத்தி நடைபெறாமல் போய்விடும். நாம் வெந்நீர் ஊற்றிக் குளிப்பது பொதுவாக உடலுக்கு நன்மை தரும் என்றாலும், ஆண்களைப் பொறுத்தவரை அடிக்கடி வெந்நீரில் குளித்தால் அதிக வெப்பநிலை காரணமாக உயிரணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். மற்றபடி ஆண்மைக் குறைவு ஏற்படுவது போலத் தெரிந்தால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அதனால், முடிந்த அளவுக்கு சாதாரண வெப்பநிலை கொண்ட நீரில் குளித்தால் நல்லது. உடல் அசதிக்குக் கொஞ்சம் சுடுநீரில் குளித்தால் தேவலை என எண்ணுபவர்கள், மிதமான வெப்பம் கொண்ட நீரில் குளிக்கலாம்.

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

Image
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி ( Anjali ) . தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இவர் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து இருக்கின்றார்.சில மாதங்களுக்கு முன்பு வெளியான பாவக்கதைகள் என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் வெளுத்து வாங்கியிருந்தார் அம்மணி. அந்த வகையில், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என ட்ரிலிங்குவலாக உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் தற்போது முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக...

விக்ரம் மீது வருத்தத்தில் ரசிகர்கள்...காரணம் இதுதான்..!

Image
 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது கோப்ரா, மஹான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். மஹான் படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் கதாநாயகிகளாக வாணி போஜனும், சிம்ரனும் நடிக்க பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. கடந்த சில நாட்களாக இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT யில் வெளியாகவிருப்பதாக செய்திகள் உலா வந்தன. ஆனால் ரசிகர்களோ இப்படத்தை திரையில் காணவே ஆசைப்பட்டனர். சமூக வளையதளங்களில் இப்படத்தை திரையில் வெளியிடுமாறும் படக்குழுவிற்கு ரசிகர்கள் கோரிக்கை வெய்துவந்தனார். இந்நிலையில் மஹான் படம் நேரடியாக OTT யில் வெளியாகவுள்ளது. 7 SCREEN STUDIOUS சார்பாக லலித்குமார் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜனவரி 26 OTT யில் வெளியாகிறது.இதனைக்கேட்ட ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இத்தனைநாள் மஹான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்படம் OTT யில் ...

விஜய் மகன் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பும் ரசிகர்கள்...என்ன சொல்ல வருகிறார் சஞ்சய்

Image
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ள ஃபோட்டோவைபார்த்து விட்டு, இதை எதற்காக இப்போது பகிர்ந்துள்ளார். என்ன சொல்ல வருகிறார் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருப்பவர் விஜய். இவரது மகன் சஞ்சய் லண்டனில் படித்து வருகிறார். சினிமா தொடர்பாக படித்து வரும் இவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அப்பா விஜய்யுடன் ஆடி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விஜய் மகனின் குறும்படம் படம் இயக்குவது பற்றி படித்து வந்தாலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார் சஞ்சய். இவர் 2018 ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜங்ஷன் என்ற குறும்படம் ஒன்றை இயக்கினார். இதிலும் அவரும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படமும் வந்ததால் இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது. பாராட்டை பெற்ற சஞ்சய் ஏழு நிமிடங்கள் ஓடும் ஜங்ஷன் படம் கல்லூரியில் நடைபெறும் ராகிங் பற்றியதாகும். அதிகமானவர்கள் பார்த்து விட்டு, சஞ்சய்யின் டைரக்ஷன் திறமையை பாராட்டினர். இதனால் சஞ்சய் படிப்பை முடித்த பிறகு தனது தந...

எளிய எலுமிச்சை தரும் பெரிய நன்மைகள், தினமும் எடுத்துக்கொள்ளலாமா

Image
எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல  இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம். Lemon Benefits: தினமும் ஒரு எலுமிச்சையை மட்டும் உட்கொள்வது பல வழிகளில் பலன் தரும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர கலவைகள் ஆகியவை உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நுகர்வு எடை இழப்பிலிருந்து இதய நோய், இரத்த சோகை, சிறுநீரக கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. எலுமிச்சை ( Lemon Benefits ) பழத்தில் விட்டமின் சி ( Vitamin C ) மட்டுமல்ல நார்ச்சத்து, கால்சியம், பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.  இவற்றில் கலோரிகள் ( Weight Loss ) குறைவாக இருப்பதால் இந்த பழத்தை யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இவை சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியவை ஆகும். அதனால் தான் எலுமிச்சை புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது.  கல்லீரல் பிரச்சனை நீங்கும்: எலுமிச்சம்பழம் சாப்பிடுவதால...

பேராசையில் சுற்றும் நயன்தாரா.. எங்க போய் முடியப் போகுதோ...

Image
சினிமா என்றாலே பணம் புகழ் என்ற மோகம் அதிகம் தான். எவ்வளவுக்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் அவ்வளவு புகழ் வரும் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த வகையில் நடிகை நயன்தாரா அநியாயத்திற்கு பணத்திற்கு அடிமையாகி விட்டதாக பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இன்றைய தேதிக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ஒரு படத்திற்கு சுமார் 6 கோடிக்கு மேல் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. நமக்கு தெரிந்ததெல்லாம் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை வாங்கி வெளியிடுவது தான். ஆனால் அதையெல்லாம் விட துபாயில் தன்னுடைய கேரள நண்பர்கள் மூலம் நிறைய தொழில்களில் பணம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர். அதிக அளவில் துபாயில் முதலீடு செய்து வருகிறாராம் நயன்தாரா. அவருக்கு ஹாலிவுட் நடிகைகள் போன்று அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம் இதனால் கிடைக்கும் சின்னச் சின்ன பிசினஸில் கூட அதிக ஆர்வம் எடுத்து பணத்தை போட்டு வருகிறாராம். இது கூடவே நல்ல நல்ல படங்களை தயாரித்து வெளியிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார் நயன்தாரா...

`வலிமை' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? பொங்கல் ரேசில் குதிக்கிறதா விஷாலின் `வீரமே வாகை சூடும்'?

Image
முன்பு கொரோனா பரவல் இருந்தபோது, அஜித் எடுத்த முடிவினால்தான் 'கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம்' என 'வலிமை'யின் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தது படக்குழு. ஒமைக்ரான் பரவி வருவதன் காரணமாக திரையரங்குகளில் ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என்பதாலும், சில மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக வருகிற 7ம் தேதி வெளியாகவிருந்த ராஜமௌலியின் 'RRR' படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்தச் சூழலில் அஜித்தின் 'வலிமை' திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது. முன்பு கொரோனா பரவல் இருந்தபோது, அஜித் எடுத்த முடிவினால்தான் 'கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம்' என 'வலிமை'யின் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தது படக்குழு. "இப்போது ஐம்பது சதவிகித இருக்கைகள் என்பதால், வசூலை குவிப்பதில் சிக்கல் வரலாம். அதனால் பட ரிலீஸ் தள்ளிப்போகும்" என்ற பேச்சும் உலாவுகிறது. இன்ன...